LATEST NEWS2 hours ago
“இனிமே இப்படி பண்ணுவியா..? பேண்ட்டில் சிறுநீர் கழித்த சிறுவனை… ரகசிய உறுப்பில் சூடு வைத்து கொடூரம் காட்டிய டீச்சர்..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பாண்டேபூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில், நர்சரி வகுப்பில் படித்து வந்த சிறுவனுக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் வகுப்பறையில்...