LATEST NEWS1 month ago
BREAKING: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வரும் ஜூலை 24ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர்...