LATEST NEWS3 hours ago
பெல்ட், ஷூ, டிஜிட்டல் வாட்ச் அணிந்து வரத் தடை… ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிரடி கெடுபிடி… கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தேர்வு வாரியம்..!!
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது. இத்தேர்வை முறைகேடுகள் இன்றி, வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தேர்வர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது....