LATEST NEWS1 hour ago
ஐய்யோ கொடுமையே… மாற்றுச் சான்றிதழ் தாமதத்தால் டீச்சரை வெறித்தனமாக தாக்கிய மாணவர்கள்… டிசி தாமதத்திற்கு பின்னணியில் சக ஆசிரியர்களின் சதியா..? தாக்கப்பட்ட பெண் ஆசிரியை சொன்ன திடுக்கிடும் உண்மை..!!
பச்சிளம் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தையும் கல்வியையும் போதிக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள் தற்போது வன்முறைக்களமாக மாறிவருவது பொதுமக்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள பமன் கோலா பகுதியில் அமைந்துள்ள...