LATEST NEWS2 hours ago
“தயவு செய்து பணத்தை வீணடிக்காதீர்கள்..!” தந்தை மறைவில் மகனின் அதிரடி முடிவால் கண் கலங்கிய ஊர் மக்கள்… இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!
சமூகத்தின் தீமைகளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரு சகோதரரின் ஆதங்கம் இந்த வீடியோவில் வெளிப்படுகிறது. அவரது தந்தை மறைந்த துயரமான சூழலிலும், சமூகம் தொன்றுதொட்டு பின்பற்றி வரும் சடங்குகளுக்கு அவர் எதிர்ப்பு...