LATEST NEWS2 months ago
20 ஆண்டுகளில் இல்லாத கொடூரம்..! நாட்டின் மொத்த மின்சாரமும் கட்.. டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை… நிலைகுலைந்த வங்கதேசம்..!!
வங்கதேச நாடு தன் வரலாற்றிலேயே சந்திக்காத அளவுக்கு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகக் கடுமையான எரிசக்தி மற்றும் மின்சார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நாட்டின் தலைநகரான டாக்கா முதல் கிராமப்புற மாவட்டங்கள் வரை...