LATEST NEWS3 weeks ago
“வாகனத்தை நகர்த்துடா இல்ல உன் தாயை…!” ஏழை ஆட்டோ ஓட்டுநரை நடுரோட்டில் அவதூறாக பேசியபோக்குவரத்து காவலர்கள்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் போக்குவரத்து காவலர் மற்றும் காவல் ஆய்வாளர் சாஹிப் ஆகியோர் மீதான ஆட்டோ ஓட்டுநரின் குற்றச்சாட்டு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் வாகனத்தை நகர்த்துவது தொடர்பான வாக்குவாதத்தின் போது, ஒரு...