LATEST NEWS1 day ago
“அய்யோ கொடுமையே…” வேலைக்குச் சென்றவருக்கு காத்திருந்த மரணம்… ஓடும் ஆட்டோவிலிருந்து இரும்பு குழாய்கள் சரிந்து விழுந்து சோகம்..! கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்..!!
தெலுங்கானா மாநிலம் ஷாபூரை சேர்ந்தவர் பிரகாஷ் பவார் (வயது 56). இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் தங்க உருக்காலைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பாலநகர் மேம்பாலத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக ஆட்டோ...