LATEST NEWS3 months ago
ஆட்டோவுக்கு மேல முதலை சவாரியா..! உண்மையா அல்லது கிராபிக்ஸ் வேலையா..? இணையத்தில் வெடித்த விவாதம்..!!
சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பரபரப்பான ஒரு நெடுஞ்சாலையில் சாதாரணமாகச் சென்றுகொண்டிருக்கும் ஒரு ஆட்டோ ரிக்ஷாவின் கூரை மீது, ஒரு பெரிய முதலை கயிறுகளால் கட்டப்பட்ட...