LATEST NEWS36 minutes ago
கிளம்பிய புது சர்ச்சை..! 3 ஆண்டுகளுக்கு முன்பே வந்த திட்டத்திற்கு இப்போது மீண்டும் அறிவிப்பா? அதிர்ச்சியில் அரசு ஆண் ஊழியர்கள்…!!
தமிழக அரசுப் பணியில் உள்ள திருமணமான ஆண் ஊழியர்களுக்கு, மனைவியின் பிரசவ காலத்தில் 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு (தந்தை வழி விடுப்பு) வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். குழந்தை பிறக்கும் முக்கியமான தருணத்தில் தாய்க்கும்...