LATEST NEWS2 hours ago
அடச்சீ.. மனுஷத்தனமே செத்துப்போச்சா..? ஆதரவற்ற முதியவர்களை குச்சியால் அடித்த கொடுமை..இணையத்தை உலுக்கும் வீடியோ…!
இந்தூரின் காப்பகம் ஒன்றில், ஆதரவற்ற முதியவர்கள் மீது சிறுவன் ஒருவன் குச்சியால் கொடூரமாகத் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி, வீடற்ற முதியோர்களின் பாதுகாப்பு குறித்துச் சமூகம் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட...