LATEST NEWS3 months ago
குஷியோ குஷி! பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. ஆதார் மையங்களுக்கு இனி செல்ல வேண்டாம்… அரசின் இலவச சலுகை அறிவிப்பு…!!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பிப்பதற்கான ஒரு புதிய அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. பொதுவாக இதற்கு வசூலிக்கப்படும் ₹75 சேவைக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, பயனர்கள் எந்தவொரு கட்டணமும்...