LATEST NEWS3 weeks ago
“எனக்கு பி.பி.ஏ வேணாம்.. நான் ஹீரோ ஆகணும்..” மறுத்த பெற்றோர்.. கோபித்துக்கொண்டு 19வது மாடிக்கு சென்று மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!”
உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உள்ள ‘கௌர் சிட்டி-2’ பகுதியில் உள்ள ‘பிரிஸ்டீன் அவென்யூ’ சொசைட்டியில், 18 வயதான பி.பி.ஏ மாணவர் ஆதித்யா அரோரா 19வது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். வியாழக்கிழமை நடந்த...