CRIME7 hours ago
குடிப்பழக்கத்தால் பிரிந்த மனைவி, கைவிட்ட தாய்… பழிவாங்கத் துடித்த மகனால் ஆந்திராவில் நடந்த பயங்கரம்…!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், மது போதையில் இருந்த மகன் ஒருவர் தனது தாயைக் கத்தியால் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிப்பழக்கத்தால் மனமுடைந்த குற்றவாளியின் மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீட்டிற்குச்...