LATEST NEWS20 hours ago
“நாங்க சின்ன வயசுல இருந்தே பார்த்ததில்லையே..” அந்த நிலத்துக்கு அனுமதி யார் கொடுத்தது..? முக்கிய பாதையில் எழுந்த ஆக்கிரமிப்புப் புகார்..!!
ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியார் கோவில் செல்லும் பாதையில் அமைந்துள்ள சையத் உஸ்மான் சாஹிப் மசார் எனப்படும் தர்காவின் சீரமைப்புப் பணிகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஜம்மு-காஷ்மீர் அரசு டெண்டர் நடைமுறை மூலம் இதன் சீரமைப்புப்...