LATEST NEWS2 hours ago
BREAKING: ஆன்மீக குரு கல்கி பகவான் காலமானார்…தொண்டர்கள் அதிர்ச்சி..!!
பிரபல ஆன்மீக குருவான கல்கி பகவான் (77) உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். ‘ஓன்னஸ்’ (Oneness) அமைப்பின் நிறுவனரான இவருக்குத் தமிழகம், ஆந்திரா...