LATEST NEWS3 weeks ago
பெற்றோர்களே உஷார்! ஆன்லைன் கேம் கொடுத்த டாஸ்க்… ரகசியமாக வீட்டை விட்டு வெளியேறிய மாணவன்.. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
ஆன்லைன் விளையாட்டுகளின் ஆபத்தான சவால்களுக்குச் சிறுவர்கள் பலியாகும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத்தைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் அதுபோன்ற ஒரு சவாலை நிறைவு செய்வதற்காக யாருக்கும் தெரிவிக்காமல்...