LATEST NEWS1 day ago
குடிமகன்கள் ஷாக்..! நவம்பர் 1 முதல் ₹1,000-க்கு மேல் மது வாங்கினால் ஆன்லைன் கட்டணம் மட்டுமே கட்டாயம்.. டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்…!!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரே முறையில் ₹1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால், அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது....