LATEST NEWS4 hours ago
யாருமா நீ.. லட்சுமி தேவியை வரவழைக்க போய் எமதர்மன் வரப்போறார்… தீபாவளி கிளீனிங்கில் எல்லைய மீறிய பெண்… வீடியோவை பார்த்து அலறும் நெட்டிசன்கள்..!!
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் தீவிரமாகச் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன. வீட்டின் ஒவ்வொரு மூலையையும் பளபளப்பாக்குவதிலும், பழைய பொருட்களை வெளியேற்றுவதிலும் மக்கள் காட்டும் ஆர்வம் மற்றும் உற்சாகம் சமூக வலைதளங்களில் பலவிதமான...