LATEST NEWS21 minutes ago
தவெக எம்எல்ஏ மீது ஆபாச மெசேஜ் புகார்.. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்..? – வெளியான செய்தியால் பரபரப்பு..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா விரைவில் பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் அரசுத் தரப்பிலிருந்து அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் தனியார் இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படும்...