LATEST NEWS3 weeks ago
உச்சகட்ட அவலம்.. ஆபரேஷன் தியேட்டரில் திடீர் இருள்… மொபைல் டார்ச் வெளிச்சத்தில் தையல் போட்ட டாக்டர்கள்.. அரசு மருத்துவமனையில் நேர்ந்த கொடூரம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சை பிரிவு ஆபரேஷன் தியேட்டரில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், போதிய வெளிச்சமின்றி மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்குத் தையல் போடப்பட்ட அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது....