LATEST NEWS1 day ago
“ஆம்னி பேருந்துகளுக்கு அதிரடி எச்சரிக்கை..”அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை..! அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கெடு..!!
தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகள் தொடர்பாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாளை முதல் 7-ஆம் தேதி வரை மொத்தம் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்...