LATEST NEWS1 day ago
என்ன கொடுமை இது..! நோயாளிகளுக்குப் பதில் வெங்காய மூட்டைகள்…! மொரேனாவில் அதிர்ச்சி… வைரல் வீடியோவால் கொந்தளித்த பொதுமக்கள்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள போர்சா பகுதியில், வெங்காய மூட்டைகளை ஏற்றிச் செல்ல இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவசர மருத்துவ உதவிக்கும் நோயாளிகளை அழைத்துச் செல்லவும்...