LATEST NEWS4 years ago
அப்பவே கொண்டாடி இருந்தால்…..! ஆயிரத்தில் ஒருவன் 2, 3, 4….. செல்வராகவன் சொன்ன தகவல்….!!!!
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் 2-வது பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், பார்த்திபன், ரீமாசென், அண்ட்ரியா உள்ளிட்ட பலரும்...