LATEST NEWS2 months ago
“ஐயோ உடம்பெல்லாம் நடுங்குது..” கட்டுப்பாட்டை இழந்து ஒர்க்ஷாப்புக்குள் பாய்ந்த அசுர கார் டேங்கர் லாரி மீது கொடூர விபத்து.. மரண பயத்தைக் காட்டிய வீடியோ..!!
ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப் ஒன்றில் அதிவேகமாக வந்த சிறிய கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த ஆயில் மாற்றும் பணிமனைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான நெஞ்சைப் பதறவைக்கும் நேரடி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை...