LATEST NEWS1 day ago
“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி கர்ப்பமாக்கிட்டான் சார்.” கண்ணீருடன் கதறிய சென்னை பெண் போலீஸ்: சக போலீஸ்காரரின் பகீர் லீலை..!
சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் போலீஸ் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய போலீஸ்காரர் மீது பாலியல் மற்றும் ஏமாற்றுப் புகார் அளித்துள்ளது சென்னை போலீஸ் வட்டாரத்தில்...