LATEST NEWS22 minutes ago
“நள்ளிரவு பயங்கரம்..” கைதியை அழைத்துச் சென்ற காவல் வாகனம் கடை மீது மோதி விபத்து… எஸ்.ஐ, காவலர்கள் உட்பட 5 பேர் காயம்..!!
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை அருகே ஆயுள் தண்டனை கைதியை சிறைக்கு அழைத்துச் சென்ற காவல் வாகனம் நள்ளிரவில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி புரோஸ்கான் (வயது...