LATEST NEWS20 minutes ago
“அப்பா கனவ நிறைவேத்திட்டேன்…” நீதிமன்றத்திலேயே தந்தையை சுட்டுக் கொன்ற கொடூரம்… கலங்காமல் போராடி DSP ஆன பெண்.. காதலருடன் விரைவில் திருமணம்..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் விரைவில் திருமணப் பந்தத்தில் இணையவுள்ளனர். எட்டாவா மாவட்டத்தின் ஜன்சாவத்நகரின் பகுதியில் CO பணியாற்றும் ஆயுஷி சிங் மற்றும் லக்னோவில் CO-வாகப் பணியாற்றும் ரிஷப் ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம்...