LATEST NEWS3 hours ago
புதுசா குழந்தை பிறந்திருக்கா…? அப்போ உடனே இந்த வேலையை முடிங்க… தங்கு தடையின்றி கிடைக்கும் இலவச மருத்துவ வசதி…!!
மத்திய அரசின் “ஆயுஷ்மான் பாரத்” காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பத்தினர் ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவச் சிகிச்சை பலன்களைப் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் ஒருமுறை கார்டு பெற்றுவிட்டால் அதில் புதிய...