LATEST NEWS3 weeks ago
அடக்கொடுமையே..! இனி போனை தொடக்கூடாது..” ஆத்திரத்தில் நதியில் குதித்த 22 வயது இளைஞர் பலி.. தந்தை கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு..!!
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் முஷாரி காவல் நிலையப் பகுதியில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ராஜவாடா டீப் பகுதியில் அமைந்துள்ள பூரி கண்டக் நதியில் 22 வயது இளைஞரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது....