LATEST NEWS2 months ago
“தீவிரமான போராட்டம்.. தரம் தாழ்ந்த கன்டென்ட்…” ஃபுட் வ்லாகர் ஆயுஷ் சப்ரா மீது மக்கள் கொந்தளிப்பது ஏன்..? வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை…!!
அந்த வைரல் வீடியோவில், போராட்டக் களத்தில் உள்ள தொண்டர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட சமோசா, சோலே மற்றும் ராஜ்மா-சாவல் போன்ற உணவுகளை ஆயுஷ் சப்ரா ருசித்து விமர்சனம் செய்கிறார். மேலும், “இங்கு சோனம் வாங்சுக் மட்டும்தான்...