LATEST NEWS3 weeks ago
“90 பிளஸிலும் ஃபிட்னஸ் கிங்… தோல்வியே தொடாத மன உறுதி…! கலைஞரின் இரும்பாலான உடல்நலனுக்குப் பின்னால் இருக்கும் சீக்ரெட் இதுதானா..!!
மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகவின் மூத்த தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் வாழ்க்கை, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 90 வயதைக் கடந்தும் நல்ல நினைவாற்றலுடனும் சுறுசுறுப்புடனும் திகழ்ந்த...