CINEMA2 months ago
அவரைப் பத்தி தப்பா பேசாதீங்க! கதறி அழுத ஜெயம் ரவிக்காக களத்தில் குதித்த ‘டபுள் டக்கர்’ இயக்குனர்…!”நாங்க அவமானப்பட்டப்போ அவர்தான் காப்பாத்தினார்…!
சமீபநாட்களாக சமூக வலைதளங்களில் நடிகர் ரவி மோகன் அவர்களின் குடும்பப் பிரச்சனைதான் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. எப்போதும் திரையிலும் நிஜத்திலும் அமைதியாகவும், கலகலப்பான சிரித்த முகத்துடனும் காணப்படும் அவர், சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தன்...