LATEST NEWS3 weeks ago
“விஜய் தான் அடுத்த பிரதமரா..?!” காங்கிரஸ் காரர்களுக்கு தைரியம் இருந்தா வெளியே வாங்க… ஆர்.எஸ். பாரதி விடுத்த அதிரடி சவால்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் அக்கட்சியின் தலைவரான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் என அவரது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை...