LATEST NEWS3 hours ago
விழுப்புரத்தில் போர்க்களமான அதிமுக கூட்டம்..! கார் மீது பயங்கர கல்வீச்சு… சி.வி.சண்முகம் மீது புதிய மாவட்ட செயலாளர் வைத்த அதிரடி புகார்..! இ.பி.எஸ் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை என்ன..?!
விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலத்தில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால், விழுப்புரம் மாவட்ட செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஆர். பசுபதியின் தலைமையில் இக்கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், முன்னாள்...