LATEST NEWS4 weeks ago
அம்மாடியோ.. அந்தரத்தில் இருந்து விழுந்த பிரம்மாண்ட ஐஸ் கட்டிகள்.. கார் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்த கொடூரம்.. உறைந்துபோன பொதுமக்கள்.. வைரல் வீடியோ..!!
உத்தரகண்ட் மாநிலத்தின் 13 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் கடுமையான சூறாவளிக் காற்று மற்றும் கனமழையுடன் பயங்கர ஆலங்கட்டி மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், மற்ற 2 மாவட்டங்களின் உயர் மலைப்பகுதிகளில் கடுமையான...