CINEMA2 hours ago
அஜித்தை விட அருண் விஜய் தான் மாஸ்…இன்ஸ்டாகிராம் பிலாசபி பேஜ் மாதிரி இருக்கு…துப்பாக்கிய நீட்டிட்டு ஏன் தத்துவம் பேசுறாரு? தல அஜித்தின் மெகா ஹிட் படத்தை அசிங்கப்படுத்திய ‘ஜென் ஆல்ஃபா’ கிட்…!
தமிழ் சினிமாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகிப் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்த படங்களை இன்றைய ‘ஜென் ஆல்ஃபா’ (Gen Alpha) மற்றும் ‘ஜென் ஜி’ (Gen Z) தலைமுறையினரிடம் காட்டி சிலாகித்துப் பேசினால், “என்னப்பா இது...