LATEST NEWS3 weeks ago
ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்ட பதற்றம்… அமெரிக்காவின் ரகசிய நீர்மூழ்கி கப்பலை சிறைபிடித்தது ஈரான்…! மத்திய கிழக்கில் கொழுந்துவிட்டு எரியும் போர் மேகம்… பரபரப்பு பின்னணி..!!
ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவுப் பகுதியில் அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது. சிக்கலான உளவுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் இந்த நீர்மூழ்கி வாகனம் கைப்பற்றப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படையின்...