LATEST NEWS3 months ago
இங்கே இவ்வளவு விஷயம் நடக்குது… ஆளுநர் என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு..? குதிரை பேர விவகாரத்தில் அதிமுக எம்பி இன்பதுரை ஓப்பனாக கேள்வி..!!
“குதிரை பேரம் நடப்பது அப்பட்டமாக தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என அதிமுக எம்பி இன்பதுரை மிகக் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழலில்...