LATEST NEWS45 minutes ago
ஆளூர் ஷா நவாஸ் விவகாரத்தில் திருமாவளவன் மீது சந்தேகம்? கொதிப்பில் தவெக… கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா.? பெரும் பரபரப்பு..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளரான ஆளூர் ஷா நவாஸின் செயல்பாடுகள் குறித்து கட்சிக்குள் சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து வருவதும், திமுகவுக்கு ஆதரவான...