LATEST NEWS1 hour ago
அடடே ஆச்சரியம்..! வாயும் இல்ல… பல்லும் இல்ல… ஆனா எலும்பையே சாப்பிடுமாம்..! கடலடியில் வாழும் இந்த விசித்திர புழுவை பற்றி உங்களுக்கு தெரியுமா..?!
ஆழ்கடலில் வாழும் ‘ஓஸ்டாக்ஸ்’ அல்லது போன்-ஈட்டிங் வார்ம் எனப்படும் இந்த விசித்திரப் புழு, இறந்த திமிங்கலங்கள் மற்றும் பிற கடலுயிரினங்களின் எலும்புகளில் இருந்து ஊட்டச்சத்தைப் பெறுகிறது. வழக்கமாக ஒரு விலங்கு உணவை உட்கொள்வதற்கு வாயோ அல்லது...