LATEST NEWS1 day ago
அடக்கடவுளே..! காதல் திருமணம் செய்த சில ஆண்டுகளில் நேர்ந்த சோகம்… தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி.. மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கணவன் தலைமறைவு..! பரபரப்பு பின்னணி..!!
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹோசயலநாடு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஆஷா என்ற பெண் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 13 அன்று நடந்த...