LATEST NEWS4 hours ago
அடேங்கப்பா.. “செம்ம மாஸ் டைவிங் சீன்..!” நர்மதா நதி சுழலில் ஆஷிஷ் தாக்கூர் செய்த மிரட்டல் சாகசம்… நெட்டிசன்களை வியக்க வைக்கும் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பேடாகாட் பகுதியில், நர்மதா நதியின் சீறிப்பாயும் நீரோட்டத்தில் ஆஷிஷ் தாக்கூர் என்ற மூழ்காளர் செய்யும் சாகச வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துவாந்தார் அருவியின் பேராபத்துமிக்க சுழல்கள் மற்றும்...