CINEMA1 month ago
“காற்றில் கரைந்த தேனிசைத் தென்றல்..” 90-களின் காதுகளில் இன்னும் ஒலிக்கும் தேவாவின் இசைப் பயணம்..!!
தேனி மாவட்டம் பெரும்பாறையில் பிறந்த தேவநேசன் செல்லையா என்ற இயற்பெயர் கொண்ட தேவா, நடுத்தர குடும்பத்தில் பிறந்து இசை மீது கொண்ட அதீத ஆர்வத்தால் தனது பயணத்தைத் தொடங்கினார். இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் இசை பயின்ற...