LATEST NEWS3 weeks ago
மதம் மாறினால் இடஒதுக்கீடு கிடையாதா..? பாஜக அஜெண்டாவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தவெக… நீதிமன்ற தீர்ப்பால் தமிழக அரசியலில் வெடித்த புது சர்ச்சை..!!
இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒரு நபர், தனது பழைய பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கான இடஒதுக்கீட்டு உரிமையைக் கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பானது தமிழ்நாட்டின் நீண்டநெடிய சமூகநீதி வரலாற்றிற்கும்,...