LATEST NEWS4 weeks ago
யு.பி.எஸ்.சி மாணவர்களுக்கு அறிவுரை… ஆனால் சீருடையில் சொன்ன “அந்த” வார்த்தை..! சர்ச்சையில் சிக்கிய பெண் IPS அதிகாரி அதிரடி இடமாற்றம்..!!
மேற்கு வங்கத்தில் பணிபுரியும் ஐ.பி.எஸ் அதிகாரி புஷ்ரா பானோ வெளியிட்ட கல்வி தொடர்பான வீடியோ ஒன்றில் இஸ்லாமிய முகமன் வார்த்தைகளைப் பயன்படுத்தியது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரக்பூரின்...