CRIME1 day ago
“பகீர்.. வானத்திலிருந்து வந்த மரணம்…” வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தின் சஹாவர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இடி-மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் நடந்த சமயத்தில், அந்த நபர் மற்றும்...