LATEST NEWS3 weeks ago
“ஆயுசு கெட்டி தான்” மரணக் குழியில் போராடிய உயிர்.. 800 அடி ஆழத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணி – நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண் மலைப்பகுதியில், சுமார் 800 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தாக்கில் தவறி விழுந்த சுற்றுலாப் பயணி ஒருவர், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். திங்கட்கிழமையன்று...