LATEST NEWS17 minutes ago
“துணிச்சல் இருந்தால் நீங்கள்..” திருவிளையாடல் பாணியில் தவெகவை விமர்சித்த பாஜக.. நேரடி சவால் விடுத்த நாம் தமிழர் கட்சி.. தவெக வட்டாரத்தில் பரபரப்பு..!!
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு அரசியல் விவகாரங்கள் தொடர்ந்து விவாதப்பொருளாகி வருகின்றன. இந்நிலையில், தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில், பாஜக தமிழ்நாடு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள...