LATEST NEWS4 months ago
பக்தியா..? சுரண்டலா..? ஜூனாகாத் மலையில் மனிதனை மனிதன் சுமக்கும்… வைரல் வீடியோவால் வெடித்த விவாதம்..!!
குஜராத்தின் ஜூனாகாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிர்னார் மலையில் படமாக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், முதியவர் அல்லது உடல்நலக்குறைவு உள்ள பக்தி நிறைந்த பயணி ஒருவரை, நான்கு இளைஞர்கள் துணியால் செய்யப்பட்ட...